
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rasaiah Thevaratnam
1961 -
2024

உதிராத மலர் இல்லை; உலராத பனி இல்லை; புதிரான வாழ்க்கை இதில் புதையாத பொருள் இல்லை; உடையாத சங்கில்லை; ஒடுங்காத மூச்சில்லை; இயற்கை நியதிகளில் இறப்பும் ஒரு கூறு அன்றோ! ???? ஜோண் குடும்பத்தவர். சுவிஸ்.
Write Tribute