Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1961
இறப்பு 26 OCT 2024
திரு இராசையா தேவரட்ணம்
வயது 62
திரு இராசையா தேவரட்ணம் 1961 - 2024 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி ஆவரம்பிட்டி அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden Untersiggenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா தேவரட்ணம் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,

தேசிகா, விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சீவரட்ணம்(கனடா), காலஞ்சென்ற கணேசரட்ணம், சிவனேஸ்வரி(இலங்கை), இராஜேஸ்வரி(இலங்கை), நகுலேஸ்வரி(இலங்கை), சிறிகாந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுசூதனன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சர்வின் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

நேரடி ஒளிபரப்பு: Click Here

வீட்டு முகவரி:
Bauhaldestr 18,
5417 Untersiggenthal,
Switzerland.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மது - மருமகன்
சிறிகாந்தன்(சிறி) - சகோதரன்
ராதா - மச்சான்
தீபன் - பெறாமகன்
பாபு - உறவினர்

Photos