Clicky

பிறப்பு 08 JUN 1935
இறப்பு 22 OCT 2024
அமரர் ராசையா தவமணி (முருகேசு கண்ணம்மா)
வயது 89
அமரர் ராசையா தவமணி 1935 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasaiah Thavamani
1935 - 2024

என்றன்றும் எங்கள்மனதில் இடம் கொண்ட தவமணி அம்மா உங்கள் இழப்பு எல்லோருக்கும் மிகவும் கவலையிம் பெரும் துய்யரத்தையிம் தந்து விட்டது அம்மா உங்கள் அன்பான அரைவனப்பு உங்கள் கபட அட்ட சிரிப்பு அத்துடன் உங்கள் நகை சுவையனா காமெடிகள் எங்களை எல்லாம் சட்டு சித்திக்க வைக்கும் குறும்பு தனம் எல்லத்தையிம் நினைத்து பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் கவலை தான் என்ன செய்வது படைத்தவன் அழக்கும் போது நாங்கள் மறுக்க முடிமா தவமணி அம்மா சென்று வாருங்கள் உங்கள் ஆத்மா எல்லாம் வல்ல ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ( கண்ணகி அம்மா பாதம் சென்று அடய வே ன்டு கிறான் ஓம் சாந்தி ஓம் ??சாந்தி ??ஓம் சாந்தி தவமணி அம்மா ????

Write Tribute