யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ராசையா தவமணி அவர்கள் 22-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராசையா(முருகேசு-பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேம்குமார்(பிரேம்), விஜயகுமார்(விஜயன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகுணா, வசந்தலட்சுமி(வசந்தி) ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்லம், செல்லத்துரை, பொன்னம்மா, கனகம்மா, தர்மலிங்கம், சொர்ணலிங்கம், தியாகராஜா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பொன்னையா, செல்லையா, நல்லதம்பி, அய்யாதுரை, சண்முகம், வள்ளியம்மை மற்றும் நரசிங்கம்(பிரான்ஸ்), மனோன்மணி(குணம் -லண்டன்) மற்றும் கந்தையா, தம்பு(முனீஸ்வரா கபே- யாழ்ப்பாணம்), சிந்தாமணி, குணமணி, சரஸ்வதி(கனடா), சண்முகம் ஆகியோரின் அருமை மைத்துனியும்,
சுஜீவன், பிரதீபா, பிருந்தி, வினுபா, அபினேஷ், விதுனேஷ் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
த்ரேயா, ஆரியன், வெண்ணிலா, கயல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 02 Nov 2024 4:00 PM - 6:00 PM
- Sunday, 03 Nov 2024 10:00 AM - 12:00 PM
- Sunday, 03 Nov 2024 12:00 PM - 12:30 PM
Please accept our deepest condolences.