Clicky

தோற்றம் 10 JUN 1931
மறைவு 12 JAN 2022
அமரர் இராசையா சுப்பிரமணியம்
வயது 90
அமரர் இராசையா சுப்பிரமணியம் 1931 - 2022 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 15 JAN 2022 Canada

உறக்கமில்லா உழைப்பாளியாக யாம்பார்த்த திரு இராசையா அவர்கள், தொண்ணூறைக் கடந்ததும், தமக்கான ஆழ்துயில் தேவைகருதி, இப்பூலகில் இருந்து விடைபெற்றுள்ளார்கள்! அவருக்கு எம் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணரும் துணைவியாரும்