மரண அறிவித்தல்
தோற்றம் 10 JUN 1931
மறைவு 12 JAN 2022
திரு இராசையா சுப்பிரமணியம்
வயது 90
திரு இராசையா சுப்பிரமணியம் 1931 - 2022 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும்,  வேலணை மேற்கு சிற்பனையை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா சுப்பிரமணியம் அவர்கள் 12-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம் மனோன்மணி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற ரேவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், கைலாயபிள்ளை, கனகம்மா மற்றும் சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, பூங்காவனம் மற்றும் சீவரெட்ணம், புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், சிவபாதசுந்தரம் மற்றும் நடராஜா ஆகியோரின் மைத்துனரும்,

ரகுநாதன்(ஜேர்மனி- Asia Samuthiram Hückelhoven), குகநாதன்(குணம் - கனடா), உதயராணி(கௌரி- கனடா), வசந்தராணி(வசந்தா- கனடா), இந்திரானி(சாந்தி- கனடா), திருநாதன்(திரு- கனடா), விஜயராணி(விசயமலர்-  கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜலஜா(ஜேர்மனி), றஜனி(கனடா), ஆனந்தராஜா(கனடா), பாலசிறி(கனடா), குகனேஸ்வரன்(கனடா), சமீரா(ஆஷா- கனடா), குணசிங்கம்(ராசன்- கனடா) ஆகியோரின் மாமனாரும்,

தர்சன் - அபிரா, ஜனோஜன், பானுகன், நிஷானா, நிதன், அருள்தாஸ் - நிருத்திகா, சாளினி - நிரோஜனனன், துஷா - நிஷாந், சகீலன், கவிஷா, பானுஷா, திலக்க்ஷா, பரணிதரன், சாரா, கஜீபன், சஜீபன், மகீபன், திருஷான், ஷாதியா, நிதுஷா, திவீதன், டனுஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

வீரா, அருவி, கிருஷ்ணவி, ஆரி, அய்ரா ஆகியோரி்ன் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link : Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரகு - மகன்
குணம் - மகன்
திரு - மகன்
சாந்தி - மகள்
அருள் - பேரன்
சகீலன் - பேரன்
ராசன் - மருமகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 11 Feb, 2022