Clicky

தோற்றம் 03 DEC 1944
மறைவு 24 AUG 2021
அமரர் இராசையா சிவஞானமூர்த்தி
ஓய்வுபெற்ற படவரைஞர், பிரபல வர்த்தகர், பண்டாரவளை
வயது 76
அமரர் இராசையா சிவஞானமூர்த்தி 1944 - 2021 சித்தன்கேணி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasaiah Sivagnanamoorthy
1944 - 2021

அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம். அத்துடன் அவரின் குடும்ப உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் துரைராஜா குடும்பம் சார்பாக (அருமை) தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

Tribute by
manohary&jeyakaran
Canada
Write Tribute