

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, பண்டாரவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சிவஞானமூர்த்தி அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிதம்பரராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
செல்வதி, பாலமயூரன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), மயூரா(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), சிவமயூரன்(மாவட்டச் செயலகம் முல்லைத்தீவு), சிவசீலன்(கணிய அளவையாளர்- ஓமான்), சிவபாலன்(கணக்கீட்டு பதிவாளர் யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr.கணேசமூர்த்தி, கனகரெட்ணம்(கனடா), சண்முகநாதன்(ஜெய்ப்பூர், யாழ்ப்பாணம்) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தனேஸ்வரி, தவஞானபாக்கியம், சிதம்பரநாதன் மற்றும் யோகராணி, சண்முகநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
மாலினி(சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனை பல்கலைக்கழகம்), புஸ்பகுமார்(கணிய அளவையாளர், அவுஸ்திரேலியா), விநோயா, சிவகௌரி(கட்டிடத் திணைக்களம்- யாழ்ப்பாணம்), திவ்வியா(கணிய அளவையாளர்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனும்,
சாய்சங்கீத், ஆருஜன். அக்ஷான், சாய்நிசா, ஸ்ரீஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-08-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
தர்மபவனம்,
சித்தன்கேணி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...