Clicky

பிறப்பு 05 JUN 1943
இறப்பு 07 JAN 2021
அமரர் இராசையா சண்முகேஸ்வரலிங்கம்
நீர்பாசன திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர்
வயது 77
அமரர் இராசையா சண்முகேஸ்வரலிங்கம் 1943 - 2021 தாவடி தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பாலகிருஷ்ணன் கஜாகரன் (UK) 10 JAN 2021 United Kingdom

எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களை நேரடியாக சந்திக்காவிட்டாலும் உங்களைப்பற்றி நன்கு அறிவேன் எனது பெற்றோர்களிடம் இருந்து. தொழில், பாதுகாப்பு நோக்கோடு ஒவ்வொருவரும் ஏதோ ஒரு உலகத்தின் மூலையில் இருப்பதால் உங்களைப் போன்ற நெருங்கிய உறவினரை (எனது அம்மம்மாவின் அக்காவின் மகன்) நேரில் சந்திக்க வயதில் சிறியவனாகிய எனக்கு கடவுள் அருள் கிடைக்கவில்லை என்பதை நினைக்க மனவருத்தமாக உள்ளது. ஓம் சாந்தி