

யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சண்முகேஸ்வரலிங்கம் அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா கமலாம்பிகை(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்விழி, இராஜினி, சுபாகரன், தயானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருட்செல்வன், கிருபானந்தன், துளசிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரலிங்கம், மகேஸ்வரலிங்கம், ஞானாம்பிகைதேவி(சுசி), சிவஞானேஸ்வரலிங்கம், காலஞ்சென்றவர்களான கனேஸ்வரலிங்கம், தியாகேஸ்வரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரும்,
நடராஜா, காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், இராசலட்சுமி, தேவநாயகம் ஆகியோரிம் அன்பு மைத்துனரும்,
ரட்னவி, ரக்சன், அஜிகரன், அனுஜன், ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பழவந்தாங்கல் கண்ணன் கலானி சென்னை இந்தியா(பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகில்) எனும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களை நேரடியாக சந்திக்காவிட்டாலும் உங்களைப்பற்றி நன்கு அறிவேன் எனது பெற்றோர்களிடம் இருந்து. தொழில்,...