யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் பிரான்ஸ் Aubervilliers ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சண்முகசேகரம் அவர்கள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா, மல்லிகாதேவி தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான காளிமுத்து பாலசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
டயானா, கெவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காஞ்சனா, ஜெரீனா, திலகா, வாசுகி(இலங்கை), முகுந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, தங்கராசா ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான அருந்துதி, சிவபாக்கியம் ஆகியோரின் பெறமகனும்,
மைத்துனர், மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும்,
உடன்பிறவாச் சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 10 Dec 2022 11:30 AM - 12:30 PM
- Monday, 12 Dec 2022 9:30 AM - 11:00 AM
- Monday, 12 Dec 2022 12:00 PM - 2:25 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details