1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 28-06-2025
மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், அடம்பன் தாமரைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குலசேகரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
அன்பான எங்கள் ஐயாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதையா!
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
நினைக்கின்றோம் உன்னை நித்தமும்!
நினைவெல்லாம் உன் நினைவுகள்!
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
தகவல்:
திவ்யா, மயூரன், பௌத்திரன்