Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 13 JAN 1936
உதிர்வு 09 JUL 2024
திரு இராசையா குலசேகரம்
வயது 88
திரு இராசையா குலசேகரம் 1936 - 2024 விடத்தல்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், அடம்பன் தாமரைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா குலசேகரம் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து திருக்கேதீஸ்வர மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வராணி - குடும்பத்தினர்