திரு இராசதுரை விசித்திரமூர்த்தி
(ஏரம்பமூர்த்தி, அப்பாண்ணா)
வயது 71
திரு இராசதுரை விசித்திரமூர்த்தி
1955 -
2026
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rasadurai Visiththiramoorthy
1955 -
2026
எல்லோருடனும் அன்பு பாசத்துடன் உறவு கொண்டாடி மகிழும் பண்புடையவர். கலகலப்பாக பேசி எந்நேரமும் மகிழ்ச்சி யாக இருப்பதுடன் தம்மைச் சூழ்ந்திருந்த வரங்களையும் மகழ்வடையச் செய்வார் அவரது தூய ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளை அடைந்து அமைதி பெற வணங்குகிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏🙏🙏
Write Tribute
Please accept our deepest condolences. RIP