Clicky

பிறப்பு 28 MAR 1955
இறப்பு 19 JUL 2026
திரு இராசதுரை விசித்திரமூர்த்தி (ஏரம்பமூர்த்தி, அப்பாண்ணா)
வயது 71
திரு இராசதுரை விசித்திரமூர்த்தி 1955 - 2026 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Rasadurai Visiththiramoorthy
1955 - 2026

அன்பின் ஒளி விலக்காய் பாசத்தின் அகல் விலக்காய் ஒழித்த எங்கள் அப்பு சித்தப்பா உங்கள் மரண செய்தி அறிந்து திக்கற்று தவியா தவிக்கிறோம் உங்கள் ஆத்மா 🙏🙏கண்ணகி அம்மாவின் பாதத்தில் நித்திய உறக்கம் கொள்ளட்டும் சென்று வாருங்கள் அப்பு ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி உங்கள் மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேர பிள்ளைகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த துயரங்கள தெரிவிக்கிறேன் நன்றி 🙏🙏😭😭

Write Tribute