
யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கலட்டி, வேலணை மேற்கு, முழங்காவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசா பொன்குமார் அவர்கள் 16-05-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசா தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் நவரத்தினம்மா தம்பதிகளின் மருமகனும்,
திருமறைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான விஜயாநந்தன், குலசிங்கம், ரஞ்சினி மற்றும் சீதாதேவி(சீதா), பத்மலக்சுமி(கமலா), சிறீகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகிந்தராஜா, பபிலா, அகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜலக்சி, ஜெயக்குமார், சிவச்சந்திரன் ஆகியோரின் மாமனாரும்,
கோகுலநாத், நிரூராஜ், கிஷான், அக்சிகா, கிஷானிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19.05.2022 வியாழக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பி.ப 3.00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
இல.30, சீனியர் ஒழுங்கை,
கலட்டி,
யாழ்ப்பாணம்.
Live Streaming Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences