திருமதி ரஞ்சிதநாயகி சின்னதுரை
(ரஞ்சி)
வயது 63
திருமதி ரஞ்சிதநாயகி சின்னதுரை
1960 -
2023
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Ranjithanayagi Sinnathurai
1960 -
2023
எங்கள் உடன் பிறப்பே எங்கள் ரஞ்சிதநாயகியே உன் மரணசெய்திகேட்டு கண்ணீர் சோர தவிக்கின்றோம் ஏன்? மறைந்தாய்? என்ன? நடந்தது? உனக்கு ? செல்லத் தஙகையே ஏன்? சொல்லாமல் பிரிந்தாய்? உன் பிரிவால் கண்ணீர் பெருகும் உன் சின்னண்னண் ராசநாதன் ( கனடா) பெரியண்ணன் ( ஜேர்மன்) அண்ணன் பத்மநாதன் ( பிரான்ஸ்) அண்ணன் மகேந்திரநாதன் ( இலங்கை) அக்காமார்கள் லோகநாயகி ராசநாயகி ( கனடா) எங்கள் சோகத்தின் எல்லையில் இருந்து கண்ணீர் வடிக்கின்றோம் எங்கள் வீட்டு செல்வமே விடை தர மறுக்கின்றோம்
Write Tribute