யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், ஐக்கிய அமெரிக்கா New York, கனடா Toronto, Barrie, Hamilton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சிதநாயகி சின்னதுரை அவர்கள் 13-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை ரத்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரவீந்திரராஜா(ரவி) அவர்களின் அன்பு மனைவியும்,
துஷிகா(ஐக்கிய அமெரிக்கா), தீபிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Ranjithanayagi Sinnathurai was born in Manipay, Sri Lanka and lived in Manipay, Sri Lanka, New York, USA, Toronto, Barrie, and Hamilton, Canada, peacefully passed away on Aug 13th, 2023.
She was the beloved daughter of late Sinnathurai and late Rathnam.
Loving daugher in law of late Nadarajah and late Saraswathi.
Beloved wife of Ravendrarajah(Ravi).
Loving mother of Dushika(USA), Theepika.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Saturday, 19 Aug 2023 6:00 PM - 9:00 PM
- Sunday, 20 Aug 2023 9:00 AM - 10:30 AM
- Sunday, 20 Aug 2023 10:30 AM - 12:00 PM
- Sunday, 20 Aug 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details