

அமரர் றஞ்சித் ஞானப்பிரகாசம் றீற்றா வரோணிக்கா
1947 -
2024
கொய்யாத்தோட்டம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ranjith Gnanaprakasam Reeta Varonika
1947 -
2024

அம்மாவுடன் எனது நினைவுகள் என்றும் பசுமையானவை. அவர் எப்பொழுதும் எம்முடன் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவரது பிடரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். ???
Write Tribute
ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் திருமதி ரஞ்சித் ஞானப்பிரகாசம் றீற்றா வெரோனிக்கா (சறோ ) அவர்களின் ஆத்மா இறைவனடியில் நித்திய இளைப்பறுதல்பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி ?