1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 MAR 1963
இறப்பு 06 FEB 2021
அமரர் றஞ்சினி சிவரூபன்
ஆசிரியை
வயது 57
அமரர் றஞ்சினி சிவரூபன் 1963 - 2021 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Haag, Holland வதிவிடமாகவும் கொண்டிருந்த றஞ்சினி சிவரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 27-01-2022

என் உயிருக்குள் உயிரான தெய்வமே!
என் உலகமே நீ தான் என்றிருந்தேன்
 ஏன் இப்படி நடந்தது?

என் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உன் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச் செய்யுதம்மா!!

உங்கள் புன்சிரிப்பும்
பாசம் நிறைந்த அரவணைப்பும்
 எங்களை ஒவ்வொரு பொழுதும்
ஏங்க வைக்கின்றது அம்மா

காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
 எம் நெஞ்சை விட்டு அகலாது!

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 06 Feb, 2021
நன்றி நவிலல் Fri, 05 Mar, 2021