மரண அறிவித்தல்
Tribute
41
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Haag, Holland வதிவிடமாகவும் கொண்ட றஞ்சினி சிவரூபன் அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குமாரசாமி ஞானஇரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், இராசம்மா நவரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவரூபன் அவர்களின் அன்பு மனைவியும்,
தரீஸ், லக்சன், நிக்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாயினிதேவி(இலங்கை), இரட்ணகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்திரூபன்(பிரான்ஸ்), சாந்தி(பிரான்ஸ்), வசந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்