Clicky

தோற்றம் 21 JUN 1955
மறைவு 15 SEP 2021
அமரர் இரஞ்சினி சற்குணானந்தம்
வயது 66
அமரர் இரஞ்சினி சற்குணானந்தம் 1955 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பரமானந்தம் 20 SEP 2021 France

காலனின் கட்டளையில் அமைதியாய் போனதொரு சிரித்த முகம் கடல் கடந்து கண்ணீர் விடுகின்றோம் ரதியே உன் கண்ணீர் துடைக்க நாமில்லையே இங்கு செய்வதறியாது தடுமாறி நிற்கிறோம் வாழ்க்கை சக்கரத்தில் உயிர் உதிர்வு நிச்சயமானது என்றெண்ணி பிரிந்துவிட்ட உங்கள் சகோதரியின் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!