அமரர் ரஞ்சி சத்தியமூர்த்தி
                    
                            
                வயது 62
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
RIP.
        
            Late Ranji Sathiyamoorthy
        
        
                            1957 -
                        2020
        
    ராதேகிருஷ்ணா பேர்த் திருமதி ரஞ்சி சத்தியமூர்த்தி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. மறைந்தும் மறையாத மங்கையர் திலகமாம் றஞ்சியின் ஆன்மா இறைவன் திருவடி நீழலில் இன்புற்றிருக்க சுன்னாகம் ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேதஸ்ரீபொன்னம்பலவாணர் பாதம் பணிந்து அன்னாரின் பிரிவாற்றாது துயருற்றிருக்கும் கணவர் சத்தியமூர்த்தி அவர்களின் துயரில் நாமும் பங்குகொண்டு அமரரின் ஆன்மா சாந்தி யடைய பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி. ராதே கிருஷ்ணா. சோமாஸ்கந்தக் குருக்கள் காஞ்சனாம்மா
    Write Tribute
    
                    
        
                    
We are so sorry to hear the sad news. Deepest Sympathies