Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 OCT 1957
இறப்பு 19 JUN 2020
அமரர் ரஞ்சி சத்தியமூர்த்தி 1957 - 2020 தும்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், நியூசிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், மேற்கு அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சி சத்தியமூர்த்தி அவர்கள் 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா சத்தியமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. யோகராணி, Dr. அல்பிரட் மரியநாயகம்(பிரித்தானியா), யோகராஜா- உமா(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுந்தரமூர்த்தி- காலஞ்சென்ற சிவபாக்கியம்(இலங்கை), கணேசமூர்த்தி-ஆனந்தராணி(கனடா), புனிதவதி-காலஞ்சென்ற சிவசோதிலிங்கம்(பிரித்தனியா), திலகவதி-கனகரத்தினம்(கனடா), யோகமூர்த்தி-சியாமளா(பிரித்தானியா), கிருஷ்ணமூர்த்தி- வதனி(பிரித்தானியா), முருகமூர்த்தி- மாலா(சிங்கப்பூர்), காலஞ்சென்றவர்களான Dr. விநாயகமூர்த்தி- உமாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: செல்லையா சத்தியமூர்த்தி(கணவர்)