
அமரர் இரஞ்சனாதேவி குணராஜா
முன்னாள் ஆசிரியை- யாழ்/ வேலணை சைவ பிரகாச வித்தியாலயம், வவுனியா/ விபுலானந்தா கல்லூரி
வயது 60
உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புக்கு யாரும் எவ்வார்த்தையாலும் ஆறுதல் கூறமுடியாது. இருப்பினும், ரஞ்சனி அக்கா இப்போது இறைவனின் கரங்களில் ஓய்வெடுக்கிறார்கள் என்பதை அறிந்து ஆறுதல் கொள்ளுவோம். சாந்தகுமார் குடும்பம்.
மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம். எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.