Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 21 JUL 1959
இறப்பு 02 MAY 2020
அமரர் இரஞ்சனாதேவி குணராஜா
முன்னாள் ஆசிரியை- யாழ்/ வேலணை சைவ பிரகாச வித்தியாலயம், வவுனியா/ விபுலானந்தா கல்லூரி
வயது 60
அமரர் இரஞ்சனாதேவி குணராஜா 1959 - 2020 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட இரஞ்சனாதேவி  குணராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 41 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்