அமரர் இரஞ்சனாதேவி குணராஜா
முன்னாள் ஆசிரியை- யாழ்/ வேலணை சைவ பிரகாச வித்தியாலயம், வவுனியா/ விபுலானந்தா கல்லூரி
வயது 60
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் இருப்பிடமே, ஆருயிர் அன்ரியே, செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்து மகிழ்ந்தீரே ' உங்கள் பிரிவால் வாடி நிற்கின்றோம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். சுதாஸ்கரன் குடும்பம்
Burton-on-Trent
Write Tribute
மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம். எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.