அமரர் இரஞ்சனாதேவி குணராஜா
முன்னாள் ஆசிரியை- யாழ்/ வேலணை சைவ பிரகாச வித்தியாலயம், வவுனியா/ விபுலானந்தா கல்லூரி
வயது 60
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ranjanadevi Gunarajah
1959 -
2020
றஞ்சனாக்கா உங்கள் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று உங்கள் அன்பும் ஆதரவும் கனிவான பேச்சும் எமது எண்ணக்கனவில் வந்து வாட்டுகிறது உரிமையோடு அழைத்து உரையாடுவீர்கள் எப்பிறப்பில் காண்போம் அக்கா உங்கள் கும்பத்தாருக்கு எமது அனுதாபங்களையும் உங்கள்ஆத்மா இறைவன் பாதங்களில் சாந்தியடையட்டும் ஓம்சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம். எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.