
அமரர் இரஞ்சனாதேவி குணராஜா
முன்னாள் ஆசிரியை- யாழ்/ வேலணை சைவ பிரகாச வித்தியாலயம், வவுனியா/ விபுலானந்தா கல்லூரி
வயது 60
றஞ்சனி அவரின் பிரிவால் துயருறும் கணவருக்கும், பிள்ளைகளுக்கும்,ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கிறேன், றஞ்சியின் ஆத்ம சாந்தி வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். மைக்கல் கருணாகரன், உறவினர், நெதர்லாந்து.
மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம். எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.