அமரர் இரஞ்சனாதேவி குணராஜா
முன்னாள் ஆசிரியை- யாழ்/ வேலணை சைவ பிரகாச வித்தியாலயம், வவுனியா/ விபுலானந்தா கல்லூரி
வயது 60
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ranjanadevi Gunarajah
1959 -
2020
அன்ரி, உங்களின் பிரிவு எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு!! எனது ஆசான் என்பதையும் கடந்து அன்பான உறவை இழந்து விட்டோம் குடும்பத்தனருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்..உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!!!
Write Tribute
மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம். எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.