
அமரர் ரஞ்சனா மன்மதராஜன்
வயது 59
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புத் துணைவியாரின் பிரிவால் வாடும் கணவன் மன்மதராசா மற்றும் தாயின் அரவணைப்பின்றி தவிக்கும் இரு புதல்வர்களாகிய பிரணவன், பவித்திரன் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு மறைந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
Write Tribute
Rest im peace