
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heidelberg, Wilhelmsfeld ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சனா மன்மதராஜன் அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான புஸ்பராசலிங்கம் செல்வமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மன்மதராஜன்(அருள்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரனவண், பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம்(பாஸ்கரன்), மனோகரன் மற்றும் பத்மலோஜனி, ரோகினி, காஞ்சனா, வனஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவராணி, தர்மராசா, மகேஸ்வரன், மனோகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பத்மராஜன், லலிதா(மதி), சுகிர்தா மற்றும் ராதா, வனிதா, புஸ்பா, கிரிஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரீசிவஞானசுந்தரம், நித்தியானந்தன், சுவேதன், காலஞ்சென்ற சத்தியபவான்(பாலன்), அமுதசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிசாந்தன், நிலக்ஸன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
பிரிதா, பிரசாந், சிந்துஜா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கபில்ராஜ், வைஸ்னவி, காலஞ்சென்ற றொசாந்ராஜ் ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,
ராம்சாந், ரமணசாந், கெளசிகா, கேசவன், சுபிலாஸ், அபிசேக், அபிசனா, ஐங்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 12 Jul 2022 2:30 PM - 4:00 PM
- Wednesday, 13 Jul 2022 10:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest im peace