Clicky

தோற்றம் 03 MAR 1943
மறைவு 01 JUL 2024
அமரர் ராணிமலர் அல்பிரட் 1943 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரியன்ரி ♥️ உங்களின் துயர் செய்தி அறிந்து மனமுடைந்தோம், உங்கள் அளவு கடந்த அன்பு.பண்பு. பாசம் ஓரு போதும் மறக்கமுடியாது,உங்கள் சிரித்த முகத்தை இனி எப்போ பார்கக முடியும் உங்கள் ஆத்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்ததிக்கிறோம் உங்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.?????? மிணோன் குடும்பத்தினர்
Write Tribute