Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 03 MAR 1943
மறைவு 01 JUL 2024
திருமதி ராணிமலர் அல்பிரட் 1943 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கனடா Richmond Hill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராணிமலர் அல்பிரட் அவர்கள் 01-07-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பாலசிங்கம் சின்னமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,

பொன்னையா அல்பிரட் அவர்களின் அன்பு மனைவியும்,

புளோரிடா, றோய், மெற்றில்டா, விமல்டா, அஞ்சலா, மெரினா, ஜமீலா, ரெஜி, எல்மோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்டான்லி, தீபா, பிரையன், ஸ்ரீபதி, ரங்கன், ஜூட், வசந்தன், சசி, செல்லா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிராண்டன், பிராட்லி, அகசி, றீகஸ், ஏன்சிலி, அமண்டா, சமந்தா, ஒலிவியா, அபி, மேகன், மடலின், மெலனி, ரோசெல், ரோஸி, ஆஷ்லி, அலிஷா, ஓபேரா, கேய்லி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

Live Streaming Link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Ranimalar Alfred was born in Manipay, Sri Lanka, lived in Kankesanturai, Sri Lanka, Richmond Hill, Canada, peacefully passed away on 1st July 2024.

She was the beloved daughter of Balasingam and Sinnamalar.

Loving wife of Ponniah Alfred.

Beloved mother of Florida, Roy, Mattilda, Wimalda, Angela, Marina, Jameela, Regi and Elmo.

Devoted mother in law of Stanley, Deepa, Brian, Sripathy, Rangan, Jude, Vasathan, Sasi and Sella..

Loving grand mother of Brandon, Bradley, Agassey, Regas, Ainsley, Amanda, Samantha, Olivia, Abby, Megan, Madeline, Malanie, Rochelle, Rosie, Ashley, Alisha, Obera and Kailey.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Florida - மகள்
Roy - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sureshwaran Family from New York, USA.

RIPBOOK Florist
Canada 4 months ago
F
L
O
W
E
R

Flower Sent

By Blessy & Blesson from Sri Lanka.

RIPBOOK Florist
Sri Lanka 4 months ago
F
L
O
W
E
R

Flower Sent

By Agatha & James Rajanayagam from USA.

RIPBOOK Florist
United States 4 months ago
F
L
O
W
E
R

Flower Sent

By Minon Family.

RIPBOOK Florist
Switzerland 4 months ago