கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ராசாத்தியக்கா.... தொலைபேசியில் உரையாடும் குரல் ஒன்று இறைவனுடைய திருப்பாதம் சென்றதை உறுதியாக கூறலாம்.யாழில் எங்கள் குடும்ப உறவாக பழகிய காலம் தொடங்கி கனடா வரை தொடர்புகளை பேணி வந்தீர்கள்.உங்களுடைய பிரிவினால் எமது ஆழ்ந்த கவலையை தங்களுடைய குடும்பத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
Write Tribute