Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JUL 1933
இறப்பு 27 MAY 2023
திருமதி ராணி சண்முகம் (ராசாத்தி)
வயது 89
திருமதி ராணி சண்முகம் 1933 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ராணி சண்முகம் அவர்கள் 27-05-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சுகிர்தா, சுதர்சன் மற்றும் சுரதா, ரோஜன், சுபிதா, விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெகநாதன், பெல்ப்ஸ் ஜெகநாதன், சசீகரன், உதயகுமார், முகுந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குலோத்துங்கன், ரமணன், கீர்த்தனா, சரண்யா, ஜனகன், மதுஷன், நிர்த்திகா, லாவண்யா, காவியன், மீரா, அனுஷாந்த், சுபாகரன், அன்பரசி, ரஜிதா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

அக்‌ஷிதா, ஜனனி, ஆரோகி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுரதா - மகள்
ரோஜன் - மகன்
சுபிதா - மகள்
விஜிதா - மகள்

Summary

Photos

No Photos

Notices