விடைபெறுகிறேன் உடலே என்று சுவாசம் உடலைவிட்டு வெளியேறிய தருணம் மரணம் நிகழ்கிறது. இறப்பு என்பது பிறப்பை போன்று ஒரு நிகழ்வே ஆயினும் பிறப்பைக் கொண்டாடும் நாம் இறப்பில் கண்ணீர் சிந்துகின்றோம். உறவின் வலி பிரிவுத்துயரின் வெளிப்பாடு, மீண்டும் பார்க்கமுடியா தூரத்திற்கு சென்றுவிடுவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் விளைவே கண்ணீர். மகிழ்ச்சியை அனுபவிக்கக் காரணம் கஷ்டங்கள் தான்!
நீங்கள் இந்த உலகை விட்டு பிரிந்து 5 ஆண்டு கள் கடந்தாலும் உங்கள் நினைவு எங்களோடு இன்னும் நிழலாடுகின்றது. அன்பு மச்சாளின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்!
சுகு மச்சான் குடும்பம்!
Missing you Atai ♥️ From Ravi & Sinniah Family