Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்மகிழ 01 JUL 1959
கண்நெகிழ 25 SEP 2018
அமரர் ராணி துரைராசா
வயது 59
அமரர் ராணி துரைராசா 1959 - 2018 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வதிவிடமாகவும் கொண்ட ராணி துரைராசா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

     எம் குடும்பத்தின் ஒளி விளக்கே தாயே!!
உங்கள் அரவணைப்பின்றி தவிக்கின்றோம் அம்மா.. 

ஆண்டுகள் ஏழு ஆனாலும் ஆறவில்லை எம் துயரம்
உயிர் தந்து உடல் தந்து கண்ணின் மணிபோல் காத்தீர்கள்!!

அறிவுரை கூறி அரவணைப்பும் தந்தீர்கள்
துணிவும் தன்னம்ப்பிக்கையும் தந்து..

நாம் சிறப்புற வாழ வழிகாட்டிய எம் தாயே!
 ஏங்கி தவிக்கின்றோம் உங்கள் பிரிவால் வாடும்
கணவர், பிள்ளை, மருமகள், பேரப்பிள்ளை

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos