Clicky

பிறப்பு 01 DEC 1938
இறப்பு 03 AUG 2025
திருமதி இரங்கநாயகி தங்கவேலாயுதம்
வயது 86
திருமதி இரங்கநாயகி தங்கவேலாயுதம் 1938 - 2025 புத்தூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Ranganayaky Thangavelautham
1938 - 2025

ஆழ்ந்த அனுதாபம். கண்ணீர் அஞ்சலி. எனது ஆழ்ந்த இரங்கலை இங்கு பதிவு செய்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறையருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! உங்கள் அம்மாவின் முகம் இன்றும் என் கண்ணுக்குள். நட்புடன் துரை சிவபாலன்

Write Tribute