

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரங்கநாயகி தங்கவேலாயுதம் அவர்கள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கவேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிசங்கர்(கோபி), நந்தகுமாரி, தாரணி, காலஞ்சென்ற ரமேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கேசவநாதன், கெளசிகன், தமயந்தி(சாந்தி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, சண்முகநாதன், பத்மநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
டினோஜா, டிவிஜா, சாயிரன், காலஞ்சென்ற அபிநயா, சோபிதன், கஸ்தூரி, மேனன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மித்ரா அவர்களின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்ற சந்திரபிரபா, முரளிதரன் ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 10 Aug 2025 6:30 AM - 7:30 AM
- Sunday, 10 Aug 2025 7:30 AM - 9:15 AM
- Sunday, 10 Aug 2025 10:00 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14376676286
- Mobile : +16478027087
- Mobile : +16476298106
- Mobile : +14167250021
- Mobile : +16478018949