Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 27 AUG 1958
இறப்பு 29 FEB 2020
அமரர் ரங்கநாதன் பிரபாகரன் (பாபு)
வயது 61
அமரர் ரங்கநாதன் பிரபாகரன் 1958 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கொழும்பு நாரஹேன்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டமானாறு கெருடாவில் மயிலிதனையை வசிப்பிடமாகவும் கொண்ட ரங்கநாதன் பிரபாகரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச் செய்திகேட்டு, எங்களின் இல்லங்களுக்கு வருகை தந்து, எமது துயரில் பங்கு கொண்டவர்களுக்கும், தொலைப்பேசி, மின்னஞ்சல் வழியாக அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதி நிகழ்வுகளில் பங்குபற்றி அஞ்சலி செலுத்தியோருக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் வெளியிட்டவர்களுக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.