Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 AUG 1958
இறப்பு 29 FEB 2020
அமரர் ரங்கநாதன் பிரபாகரன் (பாபு)
வயது 61
அமரர் ரங்கநாதன் பிரபாகரன் 1958 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பு நாரஹேன்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டமானாறு கெருடாவில் மயிலிதனையை வசிப்பிடமாகவும் கொண்ட ரங்கநாதன் பிரபாகரன் அவர்கள் 29-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ரங்கநாதன் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஞானமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

யசோதன், ஜனனன், கோபிநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டிலுசானி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கிருபாகரன் மற்றும் சுதாகரன், சுபாஸ்கரன், உமாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரவீன், கரணியா, லவன், மதுஷா, டில்கி, ஜெனிட்டா, நிருசா, உமாஜனன், ஜெயந்தன், மானசா  ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2020 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் ஊரிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 28 Mar, 2020