யாழ். பெரியமணல் வலந்தலை காரைநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ராமுப்பிள்ளை சகாதேவன் அவர்கள் 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ராமுப்பிள்ளை தங்கப்பிள்ளை(காரைநகர்) தம்பதிகளின் ஆசை மகனும், செல்லப்பா பிள்ளைச்சியார்(தொல்புரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூமணி(தாதியர்) அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், இராசம்மா ஆகியோரின் அன்புத் தம்பியும்,
காலஞ்சென்றவர்களான அம்மாப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, நடராஜா மற்றும் சரசுவதி, இராசம்மா ஆகியோரின் மைத்துனரும்,
தவறஞ்சிதம்(றஞ்சி- கொழும்பு), விஜயகுமாரி(வபா- லண்டன்), சிவசிரோன்மணி(பேபி- கனடா), புண்ணியகுமாரன்(குமார்- கனடா), கோவிந்தராஜன்(ராஜன்- லண்டன்), திருச்செந்தூர்(திரு- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரசேகரன்(சந்திரன்- கொழும்பு), சிவராசா(சிவா- லண்டன்), சூரியகுமார்(சூரி- கனடா), சுகந்தினி(கனடா), மலர்விழி(லண்டன்), சுசிலா(லண்டன்) ஆகியோரின் பாசமுள்ள மாமாவும்,
வீரசிங்கம், கனகாம்பிகை(சாரதா), லங்காதேவி(செல்வம்- நோர்வே), கலாவதி, புஸ்பமலர்(நங்கி), நாகசர்ப்பராசா, ராசலச்சுமி(கிளி), நாகலச்சுமி(றங்கா), தனலச்சுமி(புங்கா), சிந்தாமணி, நாகமணி ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
தர்ஷாயினி, நிவிதன், அஞ்சலீனா, கஜன், தர்சிகா, ஜோதிகா, ஆர்த்திகா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
வைஷ்ணவன், அஸ்வின், சஜீசன், கோதை, மாதுமை, அம்பிகை, மதுஷா, மயூரன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
செவீனா, சேவீன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சாம்பல் ஓடை காரைநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94777768760
- Mobile : +447488389844
- Mobile : +16475058785
- Phone : +14164006642
- Mobile : +16476251052
- Mobile : +447442361624
- Mobile : +447722091517
- Mobile : +97431094302
- Mobile : +94761104152
- Mobile : +94769056072