Clicky

பிறப்பு 24 DEC 1931
இறப்பு 29 NOV 2022
அமரர் இராமேஸ்வரன் வேலுப்பிள்ளை
இளைப்பாறிய தபால் அதிபர் (Retired Postmaster Postal Department - SriLanka)
வயது 90
அமரர் இராமேஸ்வரன் வேலுப்பிள்ளை 1931 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நெருங்கிய பந்தம். 03 DEC 2022 France

தங்கள் யாவற்கும் எங்கள் கவலைகளையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.என்றும் புன்னகைக்கு நிரந்தர சொந்தக்காரர்.இராசமணி தாயாரும்,தாங்களும் இலங்கையில் எம் இல்லம் வந்ததும்,நாம் தங்களிடம் வந்து சென்றதும் நினைவுகளில் வந்து செல்கினறது.மறைவு இயற்ககையாயினும் அன்பானவர்களின் இழப்பு மனதை அழுத்தும்.தங்கள் ஆத்மா இறைவன் பாதம் சேரும் என்பதனை முழுமையாக நம்பகின்றோம்.ஆத்மா சாந்திக்காக அண்ணா மலையானை பிராற்திக்கிறோம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 01 Dec, 2022