கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Ramesh Sivalingam
1970 -
2025
ரமேஷின் இழப்பு பெருந்துயரம். அவர் இழப்பால் வாடும் குடும்பத்தார் மனைவி, பிள்ளை, சகோதரர்கள் அனைவரின் துயரினை நானும் எனது குடும்பத்தினரும் பகிர்ந்து கொள்கிறோம். ஆழ்ந்த இரங்கல். போல் பிரகலாதன் குடும்பத்தினர்
Write Tribute