
யாழ். ஓட்டுமடத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட ரமேஷ் சிவலிங்கம் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குருசாமி தையலாம்பாள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், கோணேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கனகநாயகம், அருந்ததி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீதாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும்,
கேஷிகன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிரகாஷ்(Liverpool), ஆகாஷ்(Ilford), பிரதீஷ்(Chelmsford), சபேஷ்(Green ford) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அமிர்த்தா, வானதி, தாட்ஷாயினி, மதுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஷ்ணகுமார் வதனா, சசிலேகா துஷ்யந்தன், பாலகுமார் சுரேகா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிலக்சன், நிலக்சி, அஸ்வின், ஆகவி, ஆயுஷ்மன், அன்ஜுமன், அத்விக், அஞ்சிகா, ஆரணிக்கா, ஜேசன், ஜோனதன், ஜோஷ்வா ஆகியோரின் பெரியப்பாவும்,
நிஷானா, அட்சயன், அஜிதா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
67 Higham St,
London E17 6BW, UK.
தொடர்புகளுக்கு
- Mobile : +442085275117
- Mobile : +447949039347
- Mobile : +447930366119
- Mobile : +447877403414
- Mobile : +447872070764