அமரர் இராமசாமி மனோன்மனி
1930 -
2020
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்களை சுற்றி வாழும் உறவுகளில் வழிகாட்டிகளாக இருக்கும் உங்களை போன்ற பெரியவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக எங்களை விட்டு
சென்று கொண்டு இருக்கிறீர்கள்.
உங்களின் இழப்பு ஒரு பேர் இழப்பாக்கும்.
உங்களின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்.
ராதா (குஞ்சுவின் மகள் )
Write Tribute