யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமசாமி மனோன்மனி அவர்கள் 25-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரியும், செல்லையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா இராமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினகுமாரசிங்கம்(சுகந்தன் -கனடா), இரஞ்சன்(இலங்கை), சுகனியா(இலங்கை), லோகன்(கனடா), சுதேகி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தமலர், சித்திரா, பாமகாந்தன், ராகினி, லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பரராயசிங்கம், ராயேஸ்வரன், காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுகன்- சபித்தா, சுசாந்- காயத்திரி, சுகிஸ், மிதுசா- விதுசன், யதுசா, துசியந்தன், சுமங்கலியா- கபிலன், சுபாங்கன், அருன், அஸ்வின், அர்ச்சனா, ஆர்த்தி- தர்சன், ஆரன், ஆரதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆஜிசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.