கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ramanee Sathananthan
1934 -
2023
எனது நண்பர்களின் தாயார் ரமணி போஸ் அவர்கள் தமது பிள்ளைகளுக்கு மட்டும் தாயாக இல்லாதுஅவர்களின் நண்பர்களுக்கும் தாய்போல்வாழ்ந்தவர் ஓர்நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடி சேர்ந்துள்ளார் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்திப்பதோடு துயருற்றிருக்கும் அனைவருடனும் எனது குடும்பத்தாருடன் இணைந்துகொள்கின்றேன் ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!
Write Tribute
Our sincere heartfelt condolences to all the family. No such a word can explain how deeply sad we are. May rest in peace. Iynkaran family