Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 APR 1934
இறப்பு 01 JAN 2023
அமரர் ரமணி சதானந்தன் (போசர்)
வயது 88
அமரர் ரமணி சதானந்தன் 1934 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட ரமணி சதானந்தன் அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞ்ஞானபோதம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாறட்ணம் சதானந்தன்(போஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

இரவீந்திரன்(பிரஸ் ரவி), காலஞ்சென்றவர்களான மனோகரன், சோமபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம், ஆன், பிறேமலதா, காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பூரணம், தம்பிப்பிள்ளை அம்பிகாபதி, சோமசுந்தரம் பாரதி, நடராஜா இலட்சுமிப்பிள்ளை, நடராஜலிங்கம் செல்லம்மா, சிவசுந்தரம் இராஜாம்பாள், சபாரட்ணம் ராஜா ஆகியோரின் மைத்துனியும்,

கோபிநாத், பிறேம்நாத், ரகுநாத், சுரேந்திரநாத், ஜெகநாத், விமல்நாத், சோபனா, காலஞ்சென்ற நிர்மலநாத்(மாவீரன்), தேவ்நாத் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நந்தினி, ஜேன், லோகேஸ்வரி, மங்களேஸ்வரி, அஞ்சலின், ரஞ்சினி, இரத்தினபால், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சங்கமன், ஆதமன் மற்றும் கெளதமன், றேச்சல், அலஸ்ரர், லக்‌ஷ்னா, லக்‌ஷ்மன், யதுமன், நிஷாந்தன், ஜெய்சன், ஜொனதன், யஸ்னா, ஜெய்லன், அருணிகா, நிர்ஷிகா, பைரவி, சிந்தவி, யாதவி, சுஜெந்தவி, இந்துஜன், சங்கவி, சைந்தவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அல்பேட், எட்வேட், மைக்கல், டியோன்றே, றோஸ், யோய், இமையா ஆகியோரின் ஆருயிர் பூட்டியும்,

கணேஸ், ரதிகா, சசிகா, சதீஸ், சுகன்யா, றேகன், றுத், துசி, ஜான்சி ஆகியோரின் மாமியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Ramanee Sathananthan was born in Jaffna on 01 April 1934, and lived both in Ariyalai and London has peacefully passed away on 01 January 2023.

She is the Daughter of late Sivaghnapotham and late Rasamma and daughter-in-law of late Sabaratnam and late Thayalmuthu.

Loving wife of late Sabaratnam Sathananthan(Bose).

Dear sister of Raveendran(Press Ravi), late Manoharan and late Somapalan.

Sister in law of Anne Manoharan and Latha Premalatha and late Thangaratnam Raveendran Sister in law of Pooranam Sithamparampillai, Ambigavathy Thambipillai, Parathy Somasundaram, Laxmipillai Nadaraja , Sellama Nadarajalingham, Rajambal Sivasundaram and Sabaratnam Rajah.

Beloved mother of Gobinath, Bremnath, Ragunath, Surendranath, Jeganath, Vimalnath, Shobana, late Nirmalnath (mahveeran) and Devnath.

Dearest mother in law of Nanthini, Jane, Logeswary, Mangeswary, Angeline, Ranjini, Ratnabal and Kavitha.

Proud grandmother of late Sangaman, late Arthaman and Gawthaman, Rachel, Alistair, Laxna, Laxman, Yathuman, Nishanthan, Jason, Jonathan, Jasna, Jaylen, Arunika, Nirshikha , Bairavi, Sinthavi, Yahthavi, Sujenthavi, Inthuyan, Sankavi, Sainthavi.

Great grandmother of Albert, Edward, Michael, Deandre, Rose, Joy and Imaiya.

This notice is provided for all family and friends.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கோபிநாத்(கோபி) - மகன்
கோபிநாத்(கோபி) - மகன்
பிறேம்நாத்(பிறேமா) - மகன்
ரகுநாத்(ரகு) - மகன்
சுரேந்திரநாத்(சுரே) - மகன்
ஜெகன்நாத்(ஜெகன்) - மகன்
விமல்நாத்(விமல்) - மகன்
சோபனா(சோபா) - மகள்
இரத்தினபால்(குஞ்சு) - மருமகன்
தேவ்நாத்(தேவன்) - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 31 Jan, 2023